4 பேர் பட்டியல்

img

2021 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஸ்மிருதி மந்தனா  

2021 ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கான 4 பேர் பட்டிலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.